Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வாய்ப்பு


PUBLISHED ON : நவ 12, 2024

Follow on Google

PUBLISHED ON : நவ 12, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.டி.எஸ்., 8, கிளார்க் 1, டெக்னீசியன் 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 4 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2 / பி.எஸ்சி.,

வயது: 18-27, 18-30, 18-21

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மையம்: கோவை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 30.11.2024

விவரங்களுக்கு: ifgtb.icfre.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap