Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோவில் சேர ஆசையா...

இஸ்ரோவில் சேர ஆசையா...

இஸ்ரோவில் சேர ஆசையா...

இஸ்ரோவில் சேர ஆசையா...

PUBLISHED ON : ஜூலை 01, 2025


Google News
Latest Tamil News
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் சிவில் 18, எலக்ட்ரிக்கல் 10, ஏ.சி., 9, ஆர்க்கிடெக்சர் 1 உட்பட மொத்தம் 39 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-28 (14.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 (இதில் ரூ. 500 ரீபன்ட்), பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு (ரூ. 750 முழுவதும் ரீபன்ட்).

கடைசிநாள்: 14.7.2025

விவரங்களுக்கு: isro.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us