தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்


PUBLISHED ON : மார் 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியர் 17, மேனேஜர் 3, ஆபிசர் 3, சேப்டி ஆபிசர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18 - 40, 18 - 48 (16.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 16.4.2026

விவரங்களுக்கு: bvfcl.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us