PUBLISHED ON : ஜூலை 01, 2026

அ நிறம் | அளவு
இயற்கை முறையில் கோழி வளர்ப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.முத்துசாமி கூறியதாவது:
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில் இயற்கை முறையில் கோழி வளர்ப்பு குறித்து, 8ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில், முதலில் பதிவு செய்யும் 30 பேருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ப.முத்துசாமி, 97905 38025.
