தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்னணு ஆய்வு மையத்தில் டெக்னீசியன் பணி

மின்னணு ஆய்வு மையத்தில் டெக்னீசியன் பணி

மின்னணு ஆய்வு மையத்தில் டெக்னீசியன் பணி


PUBLISHED ON : மே 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆய்வு மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் ஆபிசர் 8, டெக்னீசியன் 14 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,

வயது: 18 - 28, 18 - 30 (20.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

பணியிடம்: சென்னை, ஜெய்ப்பூர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 20.6.2026

விவரங்களுக்கு: ceeri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us