தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ராணுவம்

அழைக்கிறது ராணுவம்

அழைக்கிறது ராணுவம்


PUBLISHED ON : ஜூலை 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் 76 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

கூடுதல் தகுதி: என்.சி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 19 - 25 (1.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 9.8.2024

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us