Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு வாய்ப்பு

PUBLISHED ON : ஜன 16, 2024


Google News
Latest Tamil News
பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி., மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: தீயணைப்பு 30, தீயணைப்பு டிரைவர் 10, சிவிலியன் மோட்டார் டிரைவர் 9 உட்பட 71 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.

வயது: டிரைவர் பணிக்கு 18 - 27, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, செய்முறை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Presiding Officer,

Civilian Direct Recruitment Board,

CHQ, ASC Centre (South) - 2 ATC,

Agram Post, Bangalore - 560 0-07

கடைசிநாள்: 2.2.2024

விபரங்களுக்கு: indianarmy.nic.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us