Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இர்கான் நிறுவனத்தில் வாய்ப்பு

இர்கான் நிறுவனத்தில் வாய்ப்பு

இர்கான் நிறுவனத்தில் வாய்ப்பு

இர்கான் நிறுவனத்தில் வாய்ப்பு

PUBLISHED ON : ஜன 23, 2024


Google News
Latest Tamil News
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (சிவில்) பிரிவில் மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 75 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் தேவைப்படும்.

வயது: 1.10.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு/ நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.2.2024

விபரங்களுக்கு: ircon.org





      Our Apps Available On




      Dinamalar

      Follow us