Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'இஸ்ரோ' விஞ்ஞானியாக விருப்பமா

'இஸ்ரோ' விஞ்ஞானியாக விருப்பமா

'இஸ்ரோ' விஞ்ஞானியாக விருப்பமா

'இஸ்ரோ' விஞ்ஞானியாக விருப்பமா

PUBLISHED ON : மார் 26, 2024


Google News
Latest Tamil News
இஸ்ரோவின் கீழ் செயல்படும் நேஷனல் ரிமோட் சென்சிங் மையத்தில் (என்.ஆர்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ரிசர்ச் சயின்டிஸ்ட் 20, புராஜக்ட் சயின்டிஸ்ட் 10, ஜூனியர் ரிசர்ச் 27, புராஜக்ட் அசோசியேட் 15 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவை பொறுத்து எம்.எஸ்சி., / எம்.இ., / எம்.டெக்., / பி.இ., / பி.டெக்., என மாறுபடும்.

வயது: 8.4.2024 அடிப்டையில் புராஜக்ட் சயின்டிஸ்ட் 30, ரிசர்ச் சயின்டிஸ்ட் 28, மற்ற பிரிவுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 8.4.2024

விவரங்களுக்கு: isro.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us