PUBLISHED ON : ஜூலை 01, 2026

அ நிறம் | அளவு
ஜூலை 4: சிறுதானிய பிரட் தாயாரிப்பு கட்டண பயிற்சி: தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 63791 40583.
ஜூலை 5: வள்ளுவம் இயற்கை சந்தை உணவுத் திருவிழா: வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் உருவாக்கும் கட்டண பயிற்சி; பேபி உயர்நிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை. அலைபேசி: 74485 58447
