PUBLISHED ON : ஆக 19, 2026

* ஆக. 21 : பாலில் இருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி , ஆக. 24 : நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி : பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார் பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.
* ஆக. 25 : மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி: கே.வி.கே. வளாகம், ஆக. 26 : வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி : பெருமான்கவுண்டம்பட்டி, வேளாண் தொழில் முனைவோருக்கான சந்தைப்படுத்துதல் பயிற்சி : கே.வி.கே. வளாகம், ஆக. 27 : லாபகரமான ஆடு வளர்ப்பு பயிற்சி : ஆத்தங்கரைப்பட்டி, விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி, கே.வி.கே. வளாகம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 90423 87853.
* ஆக. 25 : பூக்களை உலர்த்துதல், மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, அலைபேசி: 63858 01802.
* ஆக. 28 : அவகோடா, பூனைக்காலி பயிர் சாகுபடி கட்டண பயிற்சி: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எச்.ஆர்.,), ஹேசரகட்டா லேக் போஸ்ட், பெங்களூரு, அலைபேசி: 96637 96473.
* செப். 2 : உலக தென்னை தினத்தை முன்னிட்டு தென்னை திருவிழா : அரசம்பட்டி ஜெ.கே.365 தென்னை ஆராய்ச்சி பண்ணை, பக்கிரிபாய் நகர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஏற்பாடு: அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம், அலைபேசி:98652 54116.
