Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மின்சார நிறுவனத்தில் வேலை

மின்சார நிறுவனத்தில் வேலை

மின்சார நிறுவனத்தில் வேலை

மின்சார நிறுவனத்தில் வேலை

PUBLISHED ON : மார் 11, 2025


Google News
Latest Tamil News
தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் பைனான்ஸ் பிரிவில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சி.ஏ., / சி.எம்.ஏ.,

வயது: 18 - 30, 18 - 40 (19.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300, பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.3.2025

விவரங்களுக்கு: ntpc.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us