PUBLISHED ON : ஆக 25, 2026

அ நிறம் | அளவு
இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, டெக்னீசியன் 10, பயர்மேன் 1, டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18 -25, 18 - 35 (4.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750/ ரூ. 500.
கடைசிநாள்: 4.9.2026
விவரங்களுக்கு: lpsc.gov.in
