/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சிஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
ஏனாத்துாரில் நாளை வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி

PUBLISHED ON : ஜூன் 18, 2025
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெண்பன்றி வளர்ப்பு குறித்து, ஒருநாள் இலவச பயிற்சி, நாளை, அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆதார் எண் நகலுடன் பங்கேற்கலாம். குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, ஏனாத்துார். 044 -27264019 / 86085 30454.