வராஹி நவராத்திரி
l வராஹி நவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை: லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, 7:30 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: கதம்பாரண்ய ஆசிரமம், சர்வ சக்தி பீடம், ஆசிர்கானா சாலை, சிவன் ெஷட்டி கார்டன்.
பெருவிழா
l புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா. நேரம்: காலை 10:30 மணி: கொடியேற்றம்; 11:00 மணி: திருப்பலி; மாலை 5:00 மணி: ஜெபமாலை. இடம்: புனித அந்தோணியார் தேவாலயம், சுல்தான் நகர், இரண்டாவது குறுக்கு, திம்மையா சாலை, பெங்களூரு.
விருது வழங்கல்
l கர்நடாக ஆர்ய வைசிய மஹா சபை சார்பில் ஐந்தாம் ஆண்டு 'வாசவி விருது 2024' வழங்கும் விழா. பகவத் கீதையில் 700 ஸ்லோகங்களை சொல்லி அசத்தும் சிரிக்கு விருது வழங்கப்படுகிறது. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: டவுன் ஹாசல், ஜே.சி., சாலை, பெங்களூரு.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l கிளப் ஹைத்ரா வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், அப்பரெட்டி பாளையா, இந்திரா நகர், பெங்களூரு.
காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.