/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம்... நீக்கம்! காங்.,குடன் கைகோர்த்து செயல்பட்டதால் மேலிடம் அதிரடி

கட்சி மாறி ஓட்டு
குறிப்பாக சோமசேகர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். துணை முதல்வர் சிவகுமாரை அடிக்கடி சந்தித்தும் பேசினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த, ராஜ்யசபா தேர்தலில் சோமசேகர் கட்சி மாறி, காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டார்.
எத்னால் நீக்கம்
இதையடுத்து சோமசேகர், சிவராம் ஹெப்பாருக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் விளக்கம் அளித்து இருந்தனர். இதற்கிடையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ., மேலிடம் கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகள் நீக்கியது.
அமாவாசை தினம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சோமசேகர் அளித்த பேட்டி:
12 பேர் ராஜினாமா
விதான் சவுதாவில் வைத்து பெண்ணை பலாத்காரம் செய்தவர்; எதிர்க்கட்சி தலைவருக்கு எச்.ஐ.வி., ஊசி போட முயன்றவர்; நடக்காத பணிக்கு பில் கொடுத்து பணம் வாங்கியவர் எல்லாம், பா.ஜ., கட்சியில் இன்னும் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முதலில் அந்த நபரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
காலம் பதில் சொல்லும்
என்னையும், சோமசேகரையும் கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகள் நீக்கி உள்ளனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இருந்தாலும் கட்சியின் முடிவை வரவேற்கிறேன்.


