/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம் அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம்
அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம்
அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம்
அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்றம் தேவை
அவர்கள் செய்த தவறுக்கு, சபாநாயகரின் அதிகாரம் என்ன என்பதை அவர்களுக்கு காண்பித்தேன். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் தேவை என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் என் நண்பர்கள். அவர்கள் என்ன செய்தனர் என்பதை, அன்று நடந்த சம்பவத்தை நினைத்து பாருங்கள்.
மின் விளக்கு
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் விதான் சவுதா மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும். இதனை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். எல்.இ.டி., பல்புகள் பயன்படுத்துவதால், மின் கட்டணம் அதிகரிக்காது.
கமிட்டி அமைப்பு
சட்டசபை கூட்டத்தொடரின் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காத அதிகாரிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க, துணை சபாநாயகர் தலைமையில் கமிட்டி அமைத்து உள்ளேன்.


