/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி தாய்
முன்னதாக காவிரி பிறப்பிடமான தலக்காவிரிக்கு, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கங்கம்மா தேவி
துணை முதல்வர் சிவகுமார் தம்பதி, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நகரபிவிருத்தி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் உட்பட முக்கிய பிரமுகர்கள் தேவிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
உறுதி மொழி
இதே வேளையில், ஆன்லைனிலும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது உலக சாதனை என்று துணை முதல்வர் தெரிவித்தார்.
தண்ணீர் பாதுகாப்பு
அனைவரும் தண்ணீரை பாதுகாப்போம். தண்ணீர் பஞ்சத்தை தவிர்ப்போம்.
விழாக்கோலம்
மொத்தத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள சாங்கே ஏரி, விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.


