ADDED : ஜூன் 10, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் நேற்று ஆய்வு செய்தனர்.
மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு, அறிவுரை கூறியதுடன், துாய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டனர்.





