Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனநல பிரச்னைக்கு புதிய 'ஹெல்ப்லைன்'

 மனநல பிரச்னைக்கு புதிய 'ஹெல்ப்லைன்'

 மனநல பிரச்னைக்கு புதிய 'ஹெல்ப்லைன்'


ADDED : பிப் 05, 2026 06:47 AM

Follow on Google

ADDED : பிப் 05, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மனநல பிரச்னை, தற்கொலை தொடர்பாக வரும் மொபைல் போன் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, நிமான்ஸ் இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் ஆகியோர் இணைந்து பேட்டி அளித்தனர்.

பிரதிமா மூர்த்தி கூறியதாவது:

மனநல பிரச்னைகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்கப்படும். இனி, மனநலன் தொடர்பான பிரச்னைகள் குறித்த மொபைல் அழைப்புகள் நேரடியாக போலீசாரின் கட்டுப்பாட்டுக் கு செல்லும். ' 112' என்ற நம்பரை தொ டர்பு கொண்டு மனநல பிரச்னைகள் குறித்து கூறலாம். போலீசார் உட னடியாக பதில் அளித்து, அடுத் த கட்ட நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap