/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி
--------
அனைத்து மாவட்டங்களுக்கும், ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பயணம் செய்ய வாகனம், அலுவலக வசதிக்கு 160 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. முழுமையான அறிக்கை பெறுவதற்குள், 2018ல் ஆட்சி மாறியது. அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசும், அடுத்து வந்த பா.ஜ., அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெறுவதில், ஆர்வம் காட்டவில்லை.
--------
இதற்கிடையே இதில் உள்ள அம்சங்கள் வெளியே கசிந்தது. கர்நாடகாவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை அதிகமாகவும், லிங்காயத், ஒக்கலிகர் அதற்கடுத்த இடங்களில் இருப்பதாவும் கூறப்பட்டது. இதனால் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் கொதித்தெழுந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
--------
ஜாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில், 10 ஆண்டுகளாக பொய்யான புள்ளி விபரங்களை மக்களிடம் கூறி வந்த முதல்வர் சித்தராமையா, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 165 கோடி ரூபாயை தவறாக பயன்படுத்தியுள்ளனர். வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், முடா ஊழல், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு பெயரில் ஊழல் செய்துள்ளனர்.