/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்! 11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!
11 பேர் பலி குறித்து டில்லியில் ராகுலிடம் சித்து, சிவகுமார்... விளக்கம்!

நீதி விசாரணை
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இருவரும், நேற்று காலை பெங்களூரில் இருந்து ஒரே விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றனர். கட்சியின் தேசிய பொதுச் செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினர்.
ஹரிபிரசாத்
இவற்றை எல்லாம் பொறுமையாக கேட்ட ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், 'விதான் சவுதா முன்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது யார். ஒரே நாளில் இரண்டு இடத்தில் நிகழ்ச்சி நடத்தினால், என்ன பிரச்னை வரும் என்று தெரியாதா' என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தலைவர் பதவி
அமைச்சரவை மாற்றம் நடந்தால் 8 முதல் 10 அமைச்சர்கள் பதவி பறிக்கப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிபிரசாத், தேஷ்பாண்டேயை அமைச்சரவையில் சேர்த்து கொள்வது பற்றியும், முதல்வர் வசம் இருக்கும் சில முக்கிய துறைகளை, மூத்த அமைச்சர்களுக்கு வழங்குவது பற்றியும் ஆலோசித்து உள்ளனர்.