Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் 

 மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் 

 மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் 


ADDED : மே 06, 2026 11:58 PM

Follow on Google

ADDED : மே 06, 2026 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

 கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக பணியாற்றிய சந்தீப் பாட்டீல், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த சேத்தன் சிங் ரத்தோட், சி.ஐ.டி., பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இனி பணி செய்வார்.

 காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுபம் அகர்வால், கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap