ADDED : மே 09, 2026 02:30 AM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல இடங்களில் நாளை காலை 8:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
கருடா மால், புட்டேனஹள்ளி, பாவனி ரெசிடென்சி, சின்டில்லா அபார்ட்மென்ட், எலஹங்கா இண்டஸ்ட்ரியல் ஏரியா, பிரஸ்டீஜ் கார்டன் பாய் வில்லாஸ், சிக்க பொம்மசந்திரா, அல்லாள சந்திரா, எலஹங்கா 'பி' செக்ஷன், ஜே.பி.என்., காலனி, தொட்டபல்லாபூர் பிரதான சாலை, ஐ.வி.ஆர்.ஐ..
சித்ரா லே - அவுட், எஸ்.எப்.எஸ்., ஏழாவது ஸ்டேஜ் தொழிற் பகுதி, சி.கியூ.ஏ.எல்., லே - அவுட், அட்டூர் லே - அவுட், புட்டேனஹள்ளியின் பி.எம்.டி.சி., டிப்போ. தரபனஹள்ளி, ஹுரளிசிக்கனஹள்ளி, டி.பி.கிராஸ், ஹெசரகட்டா, பிளிஜாஜே, துவாரகா நகர், சிக்கபானவாரா, மாருதி நகர், கணபதி நகர், சாந்தி நகர், பிரதர்ஸ் காலனி, கிருஷ்ணா கல்லுாரி சாலை.
ராகவேந்திரா லே - அவுட், சாசுவேகட்டா லே - அவுட், பஜ்ஜப்பா லே - அவுட், சிவகுமார சுவாமிகள் லே - அவுட், குட்டதஹள்ளி, தாசேனஹள்ளி, தோடகெரே பசவன்னா கோவில், ஹொசஹள்ளி பாளையா, சி.டி.பி.ஒ., டேனிஷ் பார்ம், கே.எம்.எப்., சோமஷீதிஹள்ளி, கானிகரஹள்ளி, கெரேகுட் லைன். பீடர், ஹுருளி சிக்கனேள்ளி, ஐ.ஐ.ஹெச்.ஆர்.
கே.டி.புரா, மடகூர், ஐவரகொன்ட புரா, சீதகெம்பெனஹள்ளி, மாநில மீன் வளத்துறை அலுவலகம், லிங்கனஹள்ளி, மாதப்பன ஹள்ளி, காளேனஹள்ளி, சிவகோட்டே கிராமா, மாவள்ளி புரா, கொன்டஷெட்டிஹள்ளி, மதுகிரிதேவஹள்ளி, குருபரஹள்ளி, பாகேகவுடனஹள்ளி, ராகவேந்திர தாமா, பைலகெரே, ஆச்சார்யா கல்லுாரி சாலை பிரதான சாலை, அச்யுத் நகர், சோழதேவனஹள்ளி.
