Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நடப்பு கணக்கு பற்றாக்குறை சரிவு

நடப்பு கணக்கு பற்றாக்குறை சரிவு

நடப்பு கணக்கு பற்றாக்குறை சரிவு


ADDED : ஜூன் 28, 2025 01:12 AM

Follow on Google

ADDED : ஜூன் 28, 2025 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி, கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இது, ஜி.டி.பி.,யில் 1.30 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்து

உள்ளது.

முந்தைய ஆண்டின் மார்ச் காலாண்டில், நடப்பு கணக்கு உபரி 39,000 கோடி ரூபாயாக, ஜி.டி.பி.,யில் 0.50 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2023-- - 24ம் ஆண்டில் 2.21 லட்சம் கோடி ரூபாயாக பதிவான நிலையில், 2024 - -25ம் நிதியாண்டில் 1.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap