Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : மே 14, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.பி.ஐ.,யின் 2 புதிய பண்டுகள்

1. 'எஸ்.பி.ஐ., கிரிசில் - ஐ.பி.எக்ஸ்., 10:90 கில்ட் + எஸ்.டி.எல்., இண்டெக்ஸ் - டிசம்பர் 2029 பண்டு' அரசு பத்திரங்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருவாயை ஈட்டும்.

2. 'எஸ்.பி.ஐ., நிப்டி ஜி-செக் ஜூலை 2031 இண்டெக்ஸ் பண்டு' மத்திய அரசு பத்திரங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டும்.

குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

தொடங்கும் தேதி : மே 14, 2026

முடியும் தேதி : மே 19, 2026

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us