/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி
தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி
தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி
தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி
ADDED : டிச 05, 2025 02:14 AM

புதுடில்லி: தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொத்த வருவாய், கடந்த ஜூலை - செப்., காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக, டிராய் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.19 சதவீதம் அதிகம்.
காலகட்டம் வருவாய் (ரூ. கோடியில்)
2024 ஜூலை - செப்., 91,426
2025 ஜூலை - செப்., 99,828
வளர்ச்சி 9.19 %


