Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஏ.டி.எம்.,மில் தீ

ஏ.டி.எம்.,மில் தீ

ஏ.டி.எம்.,மில் தீ


ADDED : ஜூலை 31, 2024 11:24 PM

Follow on Google

ADDED : ஜூலை 31, 2024 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கனாட் பிளேஸ்:மத்திய டில்லியில் உள்ள ஏ.டி.எம்.,மில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்.,மில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து மாலை 4:05 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மாலை 4:15 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap