Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாணவ- - மாணவியருக்கு விழிப்புணர்வு

மாணவ- - மாணவியருக்கு விழிப்புணர்வு

மாணவ- - மாணவியருக்கு விழிப்புணர்வு

மாணவ- - மாணவியருக்கு விழிப்புணர்வு

ADDED : ஜூலை 20, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
தங்கவயல் போலீஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், பள்ளி மாணவ - மாணவியருக்கு குழந்தைகள் உரிமை, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

உரிகம் போலீசார், -வில்லியம் ரிச்சர்ட் ஆங்கில உயர்நிலை பள்ளியிலும்; பெமல் நகர் போலீசார்,- கத்ரிகவுடன கோட்டை கிராம அரசு கன்னட பள்ளியிலும்; பேத்தமங்களா போலீசார்- தத்த சாய் உயர்நிலைப் பள்ளியிலும்; கேசம்பள்ளி போலீசார், கிராமிய கன்னட உயர்நிலைப்பள்ளியிலும்...

பங்கார்பேட்டை போலீசார்,- இன்பேன்ட் ஜீசஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும்; காமசமுத்ரா போலீசார்,- அரசு கன்னட உயர்நிலைப் பள்ளியிலும்; ராபர்ட்சன்பேட்டை போலீசார்,- பகவான் மகாவீர் ஜெயின் உயர்நிலைப் பள்ளியிலும்; ஆண்டர்சன்பேட்டை போலீசார்,- செயின்ட் மேரீஸ் பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

உயர்நிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us