Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

ADDED : ஜூன் 19, 2024 05:06 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பார்லி., வளாகத்தில் திமுக எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பார்லிமென்டிற்கு ஏன் வந்தீர்கள் என சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சையானது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி, ராஜ்யசபா தலைவருக்கு எம்.பி., எம்.எம். அப்துல்லா புகார் அளித்துள்ளார்.

புகார் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா எம்.பி.,க்களின் கண்ணியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியது வேதனை தருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us