தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தர்ஷனுக்கு ராஜமரியாதை ஷெட்டர் கண்டனம்

தர்ஷனுக்கு ராஜமரியாதை ஷெட்டர் கண்டனம்

தர்ஷனுக்கு ராஜமரியாதை ஷெட்டர் கண்டனம்


ADDED : ஜூன் 16, 2024 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:

சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல. சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சமூக வலைதளத்தில் ஆபாச குறுந்தகவல் வெளியிட்டால், ஏன் கொலை செய்ய வேண்டும். இதற்காகவே சைபர் கிரைம் உள்ளது. அங்கு புகார் அளித்திருக்கலாம்.

ஒரு நடிகர், அந்த நபரை கொலை செய்திருக்க கூடாது. குற்றவாளிக்கு எந்த வகையான ட்ரீட்மென்ட் அளிக்கப்படுகிறதோ, அதையே நடிகர் தர்ஷனுக்கும் கொடுக்க வேண்டும். ராஜ மரியாதை கொடுக்க தேவையில்லை.

லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எனக்கு மத்திய அமைச்சர் பதவி அளிப்பது குறித்து, பிரதமரும், கட்சியும் முடிவு செய்யும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us