Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : ஜூலை 30, 2024 07:38 AM


Google News
ஆன்மிகம்

ஆடித்திருவிழா

 ஆடித்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள். நேரம்: அதிகாலை 5:00 மணி: சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிேஷகம்; 8:00 மணி: சந்தனம், மலர் அலங்காரம்; 8:30 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: காலை 7:00 மணி: 108 கலச அபிஷேகம்; 9:00 மணி: துர்கா ஹோமம்; மதியம் 12:00 மணி: கூழ் ஊற்றுதல்; மாலை 6:00 மணி: துர்கா ஹோமம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜி நகர்.

ஆடிக்கிருத்திகை

 ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள். நேரம்: அதிகாலை 5:00 மணி: சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம்; 8:00 மணி: ராஜ அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம்; மாலை 6:00 மணி: பக்தி பாடல்கள். இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் டிரஸ்ட், இரண்டாவது மெயின் ரோடு, மரியப்பனபாளையம், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

 ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை

 இவென்டைட் வழங்கும் இரவு இசை. நேரம்: 8:00 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: சேப்டர் 6, எண் 6, இரண்டாவது தளம், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிவட்ட சாலை, பெங்களூரு.

 பஞ்ச்லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 தி ஹம்பிள் பய் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பய், எண். 1, 1197 பிளாக் காம்பிளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

 தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us