Dinamalar Logo


நியமனம்

நியமனம்

நியமனம்

நியமனம்

ADDED : பிப் 17, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
கடலுார் : அ.ம.மு.க.,வில் ஜெ., பேரவை துணைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.ம.மு.க., கடலுார் நகர செயலாளராக பொறுப்பு வகித்த ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் ஜெ., பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் நியமித்துள்ளார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.