ADDED : ஆக 14, 2025 04:00 AM

அ நிறம் | அளவு
தேர்தல் கமிஷன் மீது ராகுல் கேள்வி எழுப்பினால், அதை பா.ஜ., பாதுகாப்பு அரணாக காக்கிறது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு அக்கமிஷன் தன்னிச்சையாக பதிலளிப்பதை தவிர்க்கிறது. அரசியல் தலையீடு இன்றி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.
சச்சின் பைலட்
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர், காங்.,





