Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜன 12, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 01:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்சி தாவ வேண்டாம்!

இளைஞர்கள், மாணவர்கள்-- அரசியலில் சேர வேண்டும் என்பது என் கருத்து. அரசியலில் ஆக்கபூர்வமாகவும், கவனமுடனும் இளைஞர்கள் செயல்பட வேண்டும். அடிக்கடி கட்சி மாற கூடாது. அது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை.

வெங்கையா நாயுடு

முன்னாள் துணை ஜனாதிபதி

மன்னிக்க முடியாதது!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும், காங்கிரஸ் அதை புறக்கணித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்து மதத்தினர் உணர்வை புண்படுத்தி உள்ள காங்கிரசின் இந்த முடிவு மன்னிக்க முடியாதது.

எடியூரப்பா

கர்நாடகா முன்னாள் முதல்வர், பா.ஜ.,

திட்டமிட்ட நாடகம்!

மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தான் உண்மையான சிவசேனா என மஹாராஷ்டிரா சபாநாயகர் தெரிவித்தது, நீண்ட நாட்களுக்கு முன் திட்டமிடப்பட்ட நாடகம். இது ஜனநாயகத்தின் தாய்க்கு ஏற்பட்ட துயரம்.

கபில்சிபல்

ராஜ்யசபா எம்.பி., சுயேட்சை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us