Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக ... (12.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (12.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (12.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (12.10.2025) புதுடில்லி

ADDED : அக் 11, 2025 10:34 PM


Google News
ஆன்மிகம் நாம சங்கீர்த்தனம், பங்கேற்பு: உடையாளூர் கல்யாணராமன் பாகவதர், ஏற்பாடு: ராம நவமி மஹோத்சவ் சமிதி, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: நாராயணி மந்திர், ஹரிநகர், புதுடில்லி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், நேரம்: காலை 6:00 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி - பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.

மகா ருத்ரம், மஹன்யாசம்,ருத்ர த்ரீஸதி, ஏகாதச ருத்ர ஜபம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது வனத்துறை கண்காட்சி, நேரம்: காலை 9:00 மணி, இடம்: லோதி கார்டன், புதுடில்லி.

மாரத்தான் ஓட்டம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.

ஸ்டார்ட் அப் நெட்வெர்க், நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: நேதாஜி சுபாஷ் பேலஸ், பீதம்புரா, புதுடில்லி.

ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: தாஜ்மஹால் ஹோட்டல், புதுடில்லி.

தொழிற்துறை விருது வழங்கும் விழா, நேரம்: காலை 11:00 மணி இடம்: பாரத் மண்டம், பிரகதி மைதானம், புதுடில்லி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us