ADDED : ஜூலை 30, 2010 10:46 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சியோடைபட் டியில் அனுகிரஹா கலை மற்றும் அறிவியல் கல் லூரி தொடக்க விழா நடந் தது.
மாவட்ட எஸ்.பி., முத்துச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் வள்ளலார் கட்டடத்தை திறந்து வைத்தார். தமிழக கப்புச் சின் சபை மறை மாநில அதிபர் அல்போன்ஸ் சார் லஸ் கட்டடத்திற்கு அர்ச் சிப்பு செய்தார். திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு ஆரோக்கியசாமி குத்துவிளக் கேற்றினார். அருட் தந்தை வில்சன் வரவேற் றார். செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் இயக்குநர் சாம்சன், வக்கீல் சாகுல் அமீது, அமல அன்னை சபை சகோதரிகள் உட்பட பலர் பேசினர். செயலாளர் தேவாரம் நன்றி கூறினார்.