சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 02, 2010 12:51 AM
திருமங்கலம்: திருமங்கலம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் திருமங்கலம் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு முகாம் நடந்தது. பள்ளி முதல்வர் ஜோசப் வரவேற்றார்.
டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருமங்கலம் வக்கீல் சங்க தலைவர் ராமசாமி சாலை பாதுகாப்பு பற்றி பேசினார். இன்ஸ்பெக்டர் சுலைமான், போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் கலந்து கொண்டனர்.