ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் பா.
கிழக்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், முத்துராமன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வெங்கடாஜலபதி, வக்கீல் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குணச்சந்திரன், நகுலன், கண்ணன், அண்ணாமலை, கலீல்பாய், சின்னகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், தமிழ்செல்வன், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவலிங்கம், மாநில நிர்வாக்குழு முருகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை, பஞ்சாயத்து தலைவர் அண்ணாமலை, சுப்பிரமணி, பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.