Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/புன்செய் புகளூர் டவுன் பஞ்., கூட்டம்

புன்செய் புகளூர் டவுன் பஞ்., கூட்டம்

புன்செய் புகளூர் டவுன் பஞ்., கூட்டம்

புன்செய் புகளூர் டவுன் பஞ்., கூட்டம்

ADDED : ஆக 05, 2010 02:52 AM


Google News

கரூர்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம், தலைவர் கல்யாணி தலைமையில் நடந்தது.

துணை தலைவர் அண்ணாவேலு, செயல்அலுவலர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர். கடந்த 2009-10ம் ஆண்டு ஸ்வர்ணஜெயந்தி சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகளை தேர்வு செய்வது, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் காலனிகளுக்க அடிப்படை வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us