/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்பெரியகுளத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
பெரியகுளத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
பெரியகுளத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
பெரியகுளத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஆக 05, 2010 11:21 PM
பெரியகுளம் : விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம், நடந்தது.
நகர பேரவை செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்க.தமிழ் செல் வன், பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய பேச்சாளர் பாலாஜி, அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, தொகுதி இணைச்செயலாளர் அப்துல்சமது, முன்னாள் எம்.பி.,க்கள் சையதுகான், ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியவீரன், முன்னாள் கவுன்சிலர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை இணைச் செயலாளர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.