Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கணக்காளர் கருத்தரங்கு

கணக்காளர் கருத்தரங்கு

கணக்காளர் கருத்தரங்கு


UPDATED : ஆக 06, 2024 12:00 AM

ADDED : ஆக 06, 2024 09:12 AM

Follow on Google

UPDATED : ஆக 06, 2024 12:00 AM ADDED : ஆக 06, 2024 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் மாநில அளவிலான பட்டய கணக்காளர் மாணவர்களுக்கு இரண்டு நாள் கருத்தரங்க தொடக்க விழா நடந்தது. ரிசர்வ் வங்கி நிதிக்குழு ஆலோசகர் மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற தேவையானது கனவு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை. இவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பட்டய கணக்காளர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap