Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெப் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பம்

வெப் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பம்

வெப் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பம்

வெப் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பம்

UPDATED : பிப் 13, 2025 12:00 AMADDED : பிப் 13, 2025 09:53 AM


Google News
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் வரும் ஆக., - செப்., மாதங்களில் வெப் எம்டெக் எனும் படிப்பு மாலை மற்றும் வார இறுதி நாட்களில் துவங்க உள்ளது. பணியில் உள்ளோருக்காக நடத்தப்படும் இப்படிப்பில் சேர மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களை https://code.iitm.ac.in/webmtech. இணையதளத்தில் காணலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us