Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

UPDATED : நவ 28, 2024 12:00 AMADDED : நவ 28, 2024 08:21 AM


Google News
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் செயல்படும் அணுசக்தி துறையின் மத்திய பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இ மெயில் மிரட்டல் வந்தது.

தென்காசி அருகே ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்க பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் வந்தது. புகாரின் பேரில் போலீசார் பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. சமீபகாலமாக போலி இமெயில் முகவரியிலிருந்து இருந்து மாவட்டம் தோறும் ஒரு பள்ளிக்கு இத்தகைய மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us