sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கு பாராட்டு

/

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : மே 06, 2026 06:13 PM

ADDED : மே 06, 2026 06:18 PM

Google News

UPDATED : மே 06, 2026 06:13 PM ADDED : மே 06, 2026 06:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுத்த போலீசாரின் குழந்தைகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.

10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.13 ஆயிரமும், இரண்டாம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.9 ஆயிரம், 3 ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.5 ஆயிரம், 4ஆம் மதிப்பெண் எடுத்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், பிளஸ் 2வில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.15 ஆயிரம், 2ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.11 ஆயிரம், 3ஆம் மதிப்பெண் எடுத்தவருக்கு ரூ.7ஆயிரம், 4ஆம் மதிப்பெண் எடுத்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 20 குழந்தைகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கான வெகுமதியை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.







      Dinamalar
      Follow us