Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடன் மேளா

கல்விக்கடன் மேளா

கல்விக்கடன் மேளா


UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM

ADDED : ஜூலை 17, 2024 10:08 AM

Follow on Google

UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM ADDED : ஜூலை 17, 2024 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடப்பு ஆண்டில் கல்விக் கடன் மேளா நடத்துவது தொடர்பாக கடந்த வாரம் உயர்நிலைக் குழுக்கூட்டம் நடந்தது.

இதையடுத்து ஆயத்தக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி, தாசில்தார்கள், வங்கி பிரதிநிதிகள், கல்லுாரி பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாணவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கடன் வழங்குவது, கல்விக் கடன் வழங்குவதில் முன்னோடி மாவட்டமாக திகழ ஒத்துழைப்பது என ஆலோசனை தெரிவித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap