Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

கல்வித்துறை வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்


UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM

ADDED : ஜூன் 01, 2024 05:45 PM

Follow on Google

UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM ADDED : ஜூன் 01, 2024 05:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
கல்வித்துறை வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. அதாவது, 20,332 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் இணைய வசதி; 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்; 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால், உயர் கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம் தான் இது. பயணத்தை தொடர்வோம்; தமிழகத்தை உயர்த்துவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap