Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : டிச 19, 2025 07:03 AM

ADDED : டிச 19, 2025 07:04 AM

Follow on Google

UPDATED : டிச 19, 2025 07:03 AM ADDED : டிச 19, 2025 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய - மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள், மின்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் வரும் ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.

இங்கு, எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/QyWHC7dUAk9iYkFt5 என்ற இணைய முகவரியில் உள்ள படிவத்தில், தங்களது விபரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். பயிற்சி கட்டணம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேரடியாக அல்லது decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அணுகலாம்.

இவ்வாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap