Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச திறன் பயிற்சி

இலவச திறன் பயிற்சி

இலவச திறன் பயிற்சி


UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM

ADDED : ஜூலை 09, 2025 02:02 PM

Follow on Google

UPDATED : ஜூலை 09, 2025 12:00 AM ADDED : ஜூலை 09, 2025 02:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்புக்கும் உதவி செய்யப்படுகிறது.

துறைகள்:

ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன், வேளாண்மை, ஜவுளி, ஆட்டோமோட்டிவ், பியூட்டி அண்டு வெல்னஸ், பி.எப்.எஸ்.ஐ., உற்பத்தி, கட்டுமானம், நுகர்வோர் பொருட்கள், வீட்டுவேலை, ஐ.டி.,-ஐ.டி.இ.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஹார்டுவேர் உட்பட பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

முக்கியத்துவம்:


பயிற்சி முடிவில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உறுதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கான சாத்தியமும் உண்டு.

ஊக்கத்தொகை:


பயிற்சி பெறும் பின்தங்கிய வகுப்பினருக்கு ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொலைதூர மாணவர்களுக்கு பயிற்சியுடன், உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது.

தகுதிகள்:


தமிழகத்தை சேர்ந்த 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட வேலையில்லாத இளைஞராக இருத்தல் வேண்டும். தற்போது, பள்ளி அல்லது கல்லூரியை தொடராதவராகவும், திறன் மேம்படுத்திக்கொள்ள விரும்புபவராகவும் இருத்தல் வேண்டும். 10ம் / 12ம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமா அல்லது பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு வேலை தேடுபவராகவும் இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

'டிஎன் ஸ்கில் வேலட்' எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்வாயிலாக தேவையான தகவல்களை வழங்கி, பதிவு செய்ய வேண்டும்.

விபரங்களுக்கு:

www.tnskill.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap