UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM
ADDED : ஜூன் 23, 2011 11:09 AM
அ நிறம் | அளவு
இந்திய
ஆராய்ச்சி
திறனுள்ள மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்படுவதோடு, ஒரு வருடத்திற்கு ஒருமுறை 4 மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.இதை
பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் முறை:படிப்பில்
எடுத்த மதிப்பெண்கள், நல்ல ஆராய்ச்சி திறன் சோதனை ஆகியவற்றோடு, இறுதி நிலையில் ஒரு நேர்முகத் தேர்வும் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை அனுப்ப செப்டம்பர் 12 கடைசி நாள். இதற்கு தகுதி பெறும் நபர்கள், ஐ.ஐ.டி-மும்பை பேராசிரியர்களால் நடத்தப்படும் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்கிறார்கள். இதைப்பற்றி மேலும் விரிவான விவரங்கள் அறிய www.kvpy.org.in என்ற வலைத்தளம் செல்க.